Page 36 of 48
கந்தனது தந்தையும் விருப்பமில்லாமல் சரியென்றார். ஆனாலும் அவரால் எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனைகள் வரும் என நினைத்த தாத்தாவோ சுந்தரனை இனி பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, அன்றில் இருந்து அவனை தன்னருகே வைத்து பொத்தி பொத்தி வளர்த்தார், பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் திணித்தார், அடுத்த வாரிசாக அவனை உருவாக்கலானார்.
ஊரை ஆளும் தகுதியை
...
This story is now available on Chillzee KiMo.
...
ம சொன்னீங்க அதை நாங்க மறந்துட்டோம், நடந்த கதையை கேட்டபின்னாடி கூட நீங்க கொலைகாரன்னு சொல்லியிருந்தாதான் நாங்க வருத்தப்பட்டிருப்போம்” என சொல்ல சுந்தரியோ
”அப்புறம் என்னாச்சிங்க”