Page 37 of 48
“அப்புறம் என்ன கந்தனது குடும்பமும் சுந்தரனது குடும்பமும் பகையாளி குடும்பமா மாறிடுச்சி”
”சரி இந்த மலர்கொடிக்கு என்னாச்சி” என சுந்தரி கேட்க
”அதான் தெரியலை மலர்கொடி பிடிவாதம் பிடிச்சி வயசான மெய்யப்பனை கட்டிக்கிட்டா, அது தெரிஞ்சி பெரியவரும் அவளோட அப்பா குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைச்சிட்டாரு”
”தப்பு செய்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசினால் விசயம் தெரிந்துக் கொண்டு சுந்தரனை காப்பாற்ற உதவலாம்” என நினைத்தவள் தன் தந்தையிடம்
”அப்பா நீங்க வீட்டுக்குப் போங்க, நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்” என்றாள்