Page 29 of 48
கையில் அருவாளுடன் ஆக்ரோஷமாக நின்றுக் கொண்டிருந்த சுந்தரனை கண்டு கந்தனோ அதிர்ந்தான். அவனது பலமே பண பலமும் ஆட்பலமும்தான், இப்போது அவனது ஆட்கள் விழுந்துக் கிடந்தார்கள் பணத்தாலும் சுந்தரனை விலைக்கு வாங்க முடியாது, அவனின் கோபத்தைக் கண்டவனுக்கு முதல் முறையாக பயம் வந்தது.
இப்படியொரு நிகழ்வு நடக்கிறது என்பதை ஒருவன் சென்று கந்தனது தந்தையிடம் சொல்லிவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
்டினா என்னை கொன்னுடுவானே, கருப்புசாமி கோயில் எல்லைக்குள்ள நுழைஞ்சிட்டா போதும் தப்பிச்சிடலாம், இந்நேரம் என் அப்பா ஆளுங்களோட வந்துட்டு இருப்பாரு, அவர் என்னைக் காப்பாத்துவாரு” என நினைத்தவன் சட்டென