Page 32 of 48
கந்தன் விட்டான். இப்போது சுந்தரன் அந்த அருவாளை பிடித்துக் கொண்டு கந்தனை பார்க்க அவனோ நடக்க முடியாமல் தடுமாறி முட்டிக்கால் போட்டு அமர்ந்தான். அவன் கழுத்தில் அருவாளை வைத்தான் சுந்தரன்
”நீ திருந்திட்டா நான் உனக்கு உயிர் பிச்சை தரேன்” என சொல்ல கந்தனோ பயத்தில் கைகூப்பி
”நான் திருந்திட்டேன்” என்றான் அதை சுந்தரன் நம்பினான், உடனே அருவாளை விலக்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சண்முகவேலா உனக்கு உன் பேரன் வேணும்னா தலைகுனிஞ்சி தரையில மண்டிப்போட்டு உட்காரு, என் முன்னாடி உன் பேரனுக்காக உயிர் பிச்சை கேளு இல்லை இவன் மூச்சடிக்கியே செத்துடுவான்” என மிரட்ட சுந்தரனுக்கு