Page 13 of 48
”வாத்தியாரய்யா நீங்க சொல்றதும் சரிதான் ஆனா, எங்க இந்த பயலுக கேட்க மாட்டேங்கறாங்களே எந்நேரமும் விளையாட்டுதான்” என சொல்ல
”நீங்களாவது அவங்களை உட்கார வைச்சி படிக்க வைக்கறது”
”எங்கய்யா ஆம்பளைங்க வேலைக்குப் போயிடறாங்க, பொம்பளைங்களுக்கு வீட்டு வேலை, சமையல் வேலையே அதிகமா இருக்கு, இதுல இவனுங்களை உட்கார வைக்கவே சிரமமா இருக்கு, நாம ஒண்
...
This story is now available on Chillzee KiMo.
...
து சேர்ந்தான்.
வாத்தியாரை சுற்றி சிறிய கூட்டமே கூடியிருப்பதைக் கண்டு இருவருக்கும் ஆச்சர்யமே
”சுந்தரா வாத்தியாருக்கு ஏதாவது பிரச்சனையா என்ன எதுக்காக கூட்டம்