Page 15 of 30
ஏரியால விழா நடத்தனும் இங்கயே செய்யக்கூடாதான்னு கேட்டேன், அதுக்கு அவங்க சொன்னாங்க அந்த ஏரியால இருக்கறவங்க எல்லாருக்கும் தெரியனும், இளமதிக்குன்னு ஒருத்தன் இருக்கான், நந்தா இருக்கான், அவன் வருவான், அவளை கையோட கூட்டிட்டுப் போவான், இதுவரைக்கும் எத்தனை பேர் எங்களை மறைமுகமா கிண்டலடிச்சி இளப்பமா பேசியிருக்காங்க அவங்க வாயெல்லாம் அடைக்கனும், அதுக்குதான் அங்கயே விழா ஏற்பாடு செய்றேன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
இடத்திற்குச் சென்று விசயத்தை கூறி தான் கையோடு கொண்டு வந்திருந்த பணத்தைக் கொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யலானார். இதில் இளமதிக்குதான் கொண்டாட்டமாக இருந்தது, தனது நந்தா மாமா வரப்போவதை நினைத்து