Page 2 of 7
எஸ்.கே எப்போதும் மீராவின் அருகில் தான் இருந்தான்... ஆனால், நந்தினி பார்த்த பெரும்பாலான நேரங்களில் அவளை பார்த்து புன்னகைக்கவும் செய்தான்...
என்ன எது என்று புரியாத குழப்பம் ஒன்று நந்தினியின் மனதை பிசைந்தது...
அதற்குள் மீட்டிங் தொடங்கும் நேரமாகிவிட அவரவர் பெயர் எழுதி இருந்த இடத்தில் அமர்ந்தார்கள்...
எஸ்.கே போ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற குழப்பங்கள் பின்னே சென்று வேலை அவளின் கவனைத்தை மொத்தமாக ஆக்ரமித்துக் கொண்டது...
மீட்டிங் முடிவிற்கு வந்தப்போது நந்தினி தன் குழப்பங்களை மறந்தே போயிருந்தாள்..!