Page 6 of 7
அவன் எப்படியாவது போய் தொலையட்டும் என்று எழுந்து செல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை...
பொறுமையை சோதிக்கிறானே என்று யோசித்தபடி மேஜை மீது வாங்கி வைத்திருந்த கோக்கை மெல்ல பருகினாள்.
எஸ்.கேவை போனில் அழைக்கலாமா என்று யோசிக்கும் போதே நந்தினிக்கு என்னவோ போல இருந்தது...
தலை சுற்றுவதுப் போல... மயக்கம் வருவது போல... அந
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்ந்து யாரோ அவளின் கையைப் பற்றினார்கள்... அவள் கையை விலக்கிக் கொள்ள முயற்சிக்க,
“நான்ட்ஸ்... நான் தான்... உன் எஸ்.கே” என்றக் குரல் எங்கேயோ தூரத்தில் இருந்து ஒலிப்பதுப்