Page 3 of 7
அனைவருக்கும் அங்கேயே உணவு உண்ணவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் சின்ன சின்ன கும்பல்களாக பேசியப் படி உண்ணத் தொடங்கினார்கள்...
நந்தினிக்கு தனியாக நட்பு வட்டம் இல்லையென்றாலும் அவளை தெரிந்தவர்கள் நிறைய பேர் அங்கே இருந்ததால் தனியாக உண்ணும் நிலைமை அவளுக்கு ஏற்பட்டு விடவில்லை...
எஸ்.கேவும் கூட இப்போது அவளுடன் தான் இருந்தான்... ஆனால் அவ்வப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்வது என்ற யோசனையாக இருந்தது...
அது புரியாமல் பிரேம் அவளின் அருகில் நின்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான்...
திடீரென்று அங்கே வந்த எஸ்.கே,