Page 5 of 7
அவன் எங்கே செல்வான் என்று நந்தினிக்கு தெரிந்து தான் இருந்தது... இருந்தாலும் மனதை அடக்க முடியாமல் திரும்பிப் பார்த்தாள்... எஸ்.கே யாருக்காகவோ காத்திருப்பது போல நின்றுக் கொண்டிருந்தான்...
அவனின் பார்வையை தொடர்ந்தவளுக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை...
அங்கே மீரா தான் இருந்தாள்... அவளுடன் வேறு ஒருவன் சிரித்து கதைப் பேசிக் கொண்டிருந்தான்... மீராவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கே இருந்து போனால் போதும் என்ற மனநிலையில் அவன் கோக் என்று நீட்டிய கோப்பையை கையில் எடுத்துக் கொண்டாள் நந்தினி.
நேரம் சென்றுக் கொண்டே இருந்தது... எஸ்.கே வரும் வழியைக் காணும்...