Page 25 of 46
அமைச்சிக்கறாங்க, ம் வள்ளி மனசுல யார் இருக்காங்களோ என்னவோ எதுக்கும் விசாரிச்சி சொல்லிடுங்கப்பா, அப்படி யாருமில்லைன்னா சின்னப்பன்கிட்ட பேசுவோம், அவன் மனசுல யாராவது இருந்தா என்ன செய்றது” என கேட்க அதற்கு குமரனோ அவசரமாக பாட்டியிடம் சென்றான்
”பாட்டி உங்களுக்கு விசமே தெரியாதா சின்னப்பனுக்கு வள்ளின்னா உசுரு, அவளை தூக்கிட்டு போவேன்னு என்கிட்டயே சவாலா பேசினான் பாட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன பேசுவதென தெரியாமல் போகவும் அதிர்ந்து நொந்துப் போய் ஒரு இடத்தில் சோர்ந்து அமர்ந்துவிட தாத்தாவோ
”என்ன குமரா வாத்தியார் வீட்டுக்குப் போகலையா” என குசும்பாக கேட்க குமரனோ இல்லை