Page 22 of 46
கணவரைப் பார்க்க குமரனோ நேராக பாட்டியிடம் சென்று
”எதுக்கு பாட்டி யானை” என கேட்க அதற்கு பாட்டி பதில் சொல்லவில்லை மாறாக தாத்தாவோ
”யானையை வாங்கிட்டா போதுமா அதை நல்லபடியா பார்த்துக்கனும், அதுக்கு தீனி போடனும் முடியுமா நம்மால” என கேட்க குமரன் தாத்தாவிடம் சென்று
”எதுக்கு தாத்தா யானை வாங்கனும்” என கேட்க சுந்தரனோ
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க தாத்தா, யானையை வளர்க்கற பொறுப்பை சரியான ஆளுகிட்ட ஒப்படைக்கிறேன்” என சொல்ல குமரன் சுந்தரனிடம் வந்து
”சரியான ஆளா அண்ணா என்னை கைகாட்டிடாதண்ணா, என்னால யானையை வளர்க்க