Page 19 of 46
வீட்டுக்குப் போய்” என சொல்லி முடிப்பதற்குள் குமரனும் சுந்தரனும் ஒருசேர
”நான் போய் பார்த்துட்டு வரேன்” என கத்திவிட்டு ஒருவரை ஒருவர் சந்தேகமாகப் பார்க்க இவ்விருவரையும் சந்தேகமாக பார்த்த தாத்தாவோ
”என்னை முழுசா சொல்ல விடுங்கப்பா” என சொல்ல சுந்தரனோ
”சொல்லுங்க தாத்தா”
”நான் போய் பார்க்கப் போறேன் நீங்க வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கேன்” என சொல்ல அதற்கு தாத்தாவோ
”இருந்துட்டுப் போ நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே”
”இப்ப மணிமேகலைக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம் மாதிரி பேசினீங்க“