Page 16 of 46
”பொறு விசயத்தை என்கிட்ட சொல்லிட்டல்ல அதோட இதை மறந்துடு பெரியவர்கிட்ட போய் நீ இதை சொல்ல வேணாம்”
”நான் சொல்லலைன்னா என் மேல சந்தேகம் வந்துடும் அவங்களுக்கு“
”வராது நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு, நாளைக்கு காலையில பார்க்கலாம்”
”என்னவோ போ எதுக்கும் ராத்திரி நேரத்தில அவங்ககிட்ட போய் பேசி பாரு, பகை போனா போகுது, மலர் உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
முன் நின்றான்
”மலரை என்கிட்டயிருந்து யாராலயும் பிரிக்க முடியாது பிரிக்கவும் விடமாட்டேன் அதுக்கு குறுக்க எவன் வந்தாலும் சரி அவன் கதி இதுதான்” என சொல்லிக் கொண்டே நெருப்பை பற்ற