Page 26 of 46
என்பதையே வாய் வழியாக சொல்லாமல் சோர்ந்து போய் கையாட்டி சொன்னான். அதில் சுந்தரனுக்கு சிரிப்பே வந்தது. தாத்தாவோ சுந்தரனை அழைத்தார்
”சுந்தரா நீ எப்படி என்கூட வர்றியா இல்லை உன் தம்பிக்கு துணையா சின்னப்பனையும் வள்ளியையும் வைச்சி பேசப்போறியா, ஏன்னா சின்னப்பன் வர்ற நேரமாச்சி அதான் கேட்டேன்” என சொல்ல சுந்தரனுக்கு சுந்தரியின் மீதே கவனமாக இருந்ததால் அவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் ட்யூசன்ல இருக்காங்களாம் வேற ஏதாவது தேவையான்னு கேட்கப் போறோம்”
”அதுக்கு நீங்க மட்டும் போனா போதாதா, என் ராசாவும் வரனுமா என்ன இன்னும் அவனுக்கு வேப்பிலை அடிக்கலையே”