Page 31 of 46
எங்க ஊர் பிள்ளைகளை பெரியாளாக்கிடுங்க அதுவே போதும்” என்றார்.
அந்நேரம் மாணவர்களின் கூச்சல் சத்தம் உள்ளே கேட்க சுகுமாறனோ
”என்னாச்சி பிள்ளைகளுக்கு, விளையாடறாங்களா” என சொல்லிவிட்டு தாத்தாவிடம்
”ஐயா மன்னிச்சிக்குங்க நான் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்” என சொல்ல அவரோ
”அட நீங்க போங்க, பிள்ளைங்களோட பட
...
This story is now available on Chillzee KiMo.
...
்தா”
”என்ன பிரச்சனை”
”நான் சொல்வேன் ஆனா, என் மேல நீங்க கோச்சிக்க கூடாது” என சொல்ல தாத்தாவும்
”சரி சொல்மா” என்றதும் சுந்தரியோ சுந்தரனிடம்