Page 12 of 28
”நீ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க இளமதி, ஒரு விசயம் சொன்னா அதை ஏத்துக்கனும், சின்ன பொண்ணு நீ, இந்த வயசில இந்த காதல் உனக்கு தேவையில்லை, உனக்கு படிப்புதான் முக்கியம் காலேஜ் படி பெரியாளாகு”
”இல்லை மாமா படிச்ச வரைக்கும் போதும், நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என சொல்ல அவனோ அதிர்ந்தான்.
”என்னது முடிவா? இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்சதா நினைச்சேன் மாமா”
”தப்பு இளமதி இப்பவும் சொல்றேன் கண்ட கண்ட நினைப்பையெல்லாம் விட்டுத்தள்ளு நீ படிக்கனும் பெரியாளாகனும் உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்”