Page 7 of 28
”உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா மாமா” என நேரடியாகவே கேட்டுவிட இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தான்.
”சொல்லுங்க மாமா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குதானே” என பட்டென கேட்க நந்தா பேச முடியாமல் தவித்தான்.
நந்தாவோ இளமதியின் கேள்வியில் விக்கித்துப் போனான், என்ன சொல்வதென தெரியவில்லை, இ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இள மதி இளா ப்ச் அது நீ இது போல கூடாது“ என வார்த்தைகளை விட அது அவளின் காதில் எட்டவேயில்லை
மாறாக அவனது கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு