Page 15 of 24
“என்ன...லயா பொண்ணு...! இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ என்னை இப்படி மறைமுகமாக சைட் அடிக்க தேவையில்லை. நேரடியாகவே என்னை சைட் அடிக்கலாம்... இப்படிக்கூட அழகா கிஸ் பண்ணலாம்...”
என்றவன் அவள் எதிர்பாராத விதமாக, குனிந்து அவளின் குண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்...!
அதைக்கண்டு ஒரு நொடி விதிர்விதிர்த்து போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளவில் நான் மணந்து கொண்டேன் பேபி. நீ ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நீ தான் என் மனைவி.
உன் மனம் மாறும் வரை நான் காத்திருப்பேன்...சீக்கிரம் உன் மனதை மாற்றிக் கொள்.