Page 17 of 24
வருகிறான்...
அதுவும் எங்களின் கொள்கைப்படி ஒரே மேடை...ஒரே நாள்...ஒரே நேரம்...தான் எங்களின் திருமணம் நடைபெற வேண்டும் என்று உறுதியாக நிற்கிறான்...” என்று தங்கள் நட்பினைப் பற்றிய பெருமையும், வேதனையும் கலந்த குரலில் சொல்ல
“அப்படி என்றால் நீங்கள் உடனே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டால், மித்ரன்< ... ருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அவளை இமோஷனல் பிளாக்மெயில் செய்ய வில்லை. ‘
ஆனால் மறைமுகமாக அவள் மனம் மாறுவதற்காக காத்திருக்கின்றனர் என்பது புரிகிறது தான்...
This story is now available on Chillzee KiMo.
...