Page 20 of 24
“வந்து... வந்து...” என்று மீண்டும் இழுக்க,
சற்று தள்ளி நின்றிருந்தவன் அவளை குறுகுறுவென்று பார்த்தவாறு மெதுவாக அவள் அருகில் வந்தவன், அந்த சக்கர நாற்காலியின் இரு பக்கமும், கைகளை வைத்து, அவளின் முகத்தருகே குனிந்தவன்
“அதுதான் எப்பொழுதோ என் மனதினில் வந்து விட்டாயே ஹனி...இன்னும் ஏன் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>, அவளின் கரத்தை பிடித்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டவன்
அடுத்ததாய் அதில் அழுத்தமாக இதழ் பதிக்க, பெண்ணவளுக்கோ உள்ளுக்குள் பூகம்பமே