Page 16 of 24
இப்பொழுது எல்லாம் உன்னை பார்க்க என்னால் ரொம்பவும் தவிப்பாக இருக்கிறது.
அதோடு மிதுவும், கவியும் நமக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் பிரித்து வைத்த பாவம் உனக்கு வேண்டாம்..ப்ளீஸ் கண்மணி...நம்ம மேரேஜ் க்கு ஒத்துக்கோயேன்...” என்று வாஞ்சையுடன் அவள் தலையை வருட,
அப்பொழுதுதான் அவளுக்கு புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடம் சொல்லு மா... நானும் எத்தனையோ முறை சொல்லி விட்டேன். அவன் என் பேச்சையெல்லாம் கேட்பதாக இல்லை.
எனக்கு திருமணம் ஆனால் தான் அவனும் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக மறுத்து