Page 23 of 24
என்றா? நான் நேசிப்பது உன் மனதைத் தான்
அப்கோர்ஸ் கணவன்-மனைவிக்குள் கூடலும் தேவைதான். ஆனால் அதை முன்னிறுத்தி உருவாகும் எந்த ஒரு உறவும் நிலைத்து நிற்காது. நான் அப்போ சொன்னது தான் இப்பவும்... எப்பொழுதும்...
என்னை பொறுத்தவரை எப்பவும் நீதான் என் பொண்டாட்டி...அதை யாராலும் மாற்ற முடியாது...உன்னையும் சேர்த்துத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாமல், தன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.
அவளின் செய்கையிலிருந்து என்னவோ புரிவது போல இருக்க, உடனே அவன் முகத்தை இறுக்கி கொண்டு