Page 1 of 4
Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 31 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
பிரணயின் தாடை இப்போதும் வலியால் எரிந்துக் கொண்டிருந்தது. வலிக்கான காரணம் மட்டும் அவனுக்கு புரிப்படவில்லை.
அமுதவள்ளி பொறுமையான நடையுடன் அவனின் அருகே வந்தாள்.
“பிரணய், நான் உங்களை விரும்பினது உண்மை, இப்போவும் விரும்புறது உண்மை. அதுக்காக அதிகா ... /p>
“வர்மம் என்பது குணப்படுத்தும் கலை. அதையே பாதுகாப்புக்கும் பயன்படுத்தலாம். இதுன்னு இல்லை எல்லாத்தையுமே நல்லதுக்கும் பயன்படுத்தலாம், கெட்டதுக்கும் பயன்படுத்தலாம்.
This story is now available on Chillzee KiMo.
...