Page 35 of 62
”பரவாயில்லைப்பா” என சொல்லிவிட்டு அவசரமாக வெளியே ஓட சுகுமாறனோ
”இது என்ன புது தலைவலி, அவனா போனாலும் இவள் விடமாட்டேங்கறாளே இவளுக்கு என்னதான் பிரச்சனையோ, யாரும் தன்னை பார்க்க கூடாது அதான் என் ஆசைன்னு சொன்னா இப்ப இவளை யாரும் பார்க்கலைன்னு வருத்தப்படறா அடடா இந்த பொண்ணுங்க மனசுல என்னதான் இருக்கோ பாவம் சுந்தரன்” என நினைத்துக் கொண்டே வெளியே செல்ல அதற்குள் சுந்தரன
...
This story is now available on Chillzee KiMo.
...
>”சாரிம்மா ஒரு நிமிஷம் எனக்கே அப்படித்தான் தோணுச்சி அதான் பயந்தேன்”
”அட போங்கப்பா” என அலுத்துக் கொண்டே உள்ளே செல்ல சுகுமாறனுக்கு சுந்தரனின் செயல் சிரிப்பையே தந்தது