Page 42 of 62
”இந்த வள்ளி வேற குறுக்க நிக்கிறா அண்ணா அடிச்சா இவளால தாங்க முடியுமா என்ன எதுக்கு இப்படி வந்து நிக்கறா இவளை” என சொல்லிக் கொண்டே குமரன் வள்ளியை பிடிக்க சுந்தரன் ஒரு நொடி தங்கையின் பேச்சில் நிதானித்து நின்றான். அதில் வள்ளியும் அவனிடம் அழுதுபடி கைகூப்பி
”அண்ணா போதும்ணா” என்றாள்
அவளின் அழுகை அவனின் கோபத்தை குறைக்கவில்லை ஆனாலும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்டு புரியாமல் அவர்களும் இவர்களை பின்தொடர்ந்தார்கள், சின்னப்பன் சொன்ன குடோன் வருவதற்குள் சுந்தரனுக்கு பின்னால் ஒரு படையே இருந்தது. ஏதோ பிரச்சனை என நினைத்து மக்களும் கத்தி, அருவாள் என எடுத்துக்