Page 30 of 62
பூவை வைத்ததும் அவளின் முகம் இன்னும் அழகாக மாறிவிட்டது, அவள் மகிழ்ச்சியாக இருக்கவே சுந்தரனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது, அவளையே பார்த்தான் ஏக்கமாக அவளோ
”என்ன” என கேட்டாள்
”நீ சந்தோஷமா இருக்கியா” என கேட்க அவளும்
”ஆமாம்”
“இந்த பூ உனக்கு பிடிச்சிருக்கா“
”ரொம்ப பிடிச்சிருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ர சொல்ல தயக்கமாக இருந்தது
”அது அது” என இழுக்க
”என்ன சொல்லுங்க என்ன வேணும்” என கேட்க
”இல்லை நான் பூ தந்தா நீ ஏதாவது தருவேன்னு நினைச்சேன்”