Page 31 of 62
”என்ன தருவேன்னு நினைச்சீங்க”
”இல்லை அது வந்து”
”என்ன காபி வேணுமா”
”சே சே இல்லை”
“சாப்பாடு“
“வேணாம்”
”வேற என்ன” என கேட்க அவனோ சோர்ந்துப் போனான்
”நான் கிளம்பறேன்” என்றான் ஈனமாக அவளோ வியந்து அவனை செல்லவிடாமல் தடுத்து
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ட எதையோ எதிர்பார்த்து வந்தீங்க அது என்னன்னு சொல்லுங்க”
”அது நீயாதான் தரனும்”
”அதான் என்ன தரனும்”
”ஏன் உனக்கு எதுவும் தோணலையா”