Page 32 of 62
”தோணலையே”
“சரி போ நான் கிளம்பறேன்” என்றான் கோபமாக
”எதுக்கு இந்த கோபம் எனக்கு ஒண்ணும் புரியலை விளக்கமா சொல்லுங்க“
”என்னத்த சொல்றது கனவுல மட்டும் என்னை விளையாட கூப்பிட்டல்ல நீ”
”கனவா விளையாட்டா என்ன உளர்றீங்க”
”நான் ஒண்ணும் உளர்றல சரி விடு நான் போறேன், இனிமேல நீ என் கனவுல வந்து விள
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரி அதிர்ந்து கவனமானாள்.
”அட வாங்க தம்பி எதுக்கு தயங்கறீங்க, இது உங்க வீடு வாங்க வாங்க”
”இல்லை மாமா நான் கிளம்பறேன்” என சொல்ல அவரோ விடவில்லை