Page 33 of 62
”அட வாங்க தம்பி” என அழைத்தபடியே உள்ளே வர அங்கு சுந்தரியிருக்கவும் சுந்தரன் தலையை தாழ்த்திக் கொள்ள அது சுகுமாறனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
”சுந்தரி இங்க பாரு, யார் வந்திருக்காங்கன்னு போம்மா போய் காபி கொண்டா” என சொல்ல அவனோ
”இல்லை மாமா வேணாம் நான் வாழைத்தார் கொடுக்க வந்தேன்” என சொல்ல அவரும் அந்த வாழைத்தாரைப் பார்த்து வியந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாமா” என சொல்லி எழ உடனே அவனை அமர வைத்தார்
”இருப்பா இரு காபி குடிச்சிட்டுப் போவ”
”எதுக்குப்பா காபி அதான் செவ்வாழை இருக்கே” என சுந்தரி சொல்ல உடனே சுகுமாறனும்