Page 36 of 62
”இந்தக் காலத்தில இப்படியொரு புள்ளை நல்லாவே சுந்தரனை வளர்த்திருக்காங்க தங்கமான பையன் இவனைப் போல ஒருத்தன் சுந்தரிக்கு கணவனா அமைஞ்சா எப்படியிருக்கும் ஆஹா அவள் வாழ்க்கை சொர்க்கம் போல இருக்குமே” என அவர் கனவு கான ஆரம்பித்தார்.
மறுபக்கம் சின்னப்பனோ மீண்டும் வள்ளி வீட்டிற்கு வந்தான், முக்கியமான செய்தியை சொல்லவே வந்தான். அவனிடம் பதட்டம் இருந்தது வந்தவன் உள்ளே நுழ
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவங்களுக்கு எந்த வேலையும் தராம வைச்சிருக்காராம் வேளா வேளைக்கு சோறு போடறாங்களாம்”
”அப்படியா எத்தனை பேர் வந்திருக்காங்க”
”ஒரு 10 பேரு“