Page 46 of 62
”அவன் இருக்க இருக்க எனக்கு கோபம்தான் வருது“
”ஏன் சுந்தரன் மேல எனக்குத்தானே பகையிருக்கு உங்களுக்கென்ன அவன் வாரிசாக கூடாது அவ்ளோதானே கண்டிப்பா ஆக மாட்டான் ஆகவும் விடமாட்டேன் என்னை நம்புங்க” என சொல்ல அதற்கு மெய்யப்பனோ
”அதுக்கில்லை மலரு அவனால நீயும் மனதளவில கஷ்டப்படற, அவன் இல்லைன்னா நீயும் நிம்மதியா இருப்ப நாமளும் சந்தோஷமா வாழலாம்னு முடிவு
...
This story is now available on Chillzee KiMo.
...
என மலரு சொல்ல மெய்யப்பனோ துடித்துப் போனார்.
”சுந்தரன் கையால நான் இன்னிக்கு என்ன கதி ஆகப் போறேன்னு தெரியலையே” என புலம்பும் போதே அதிரடியாக உள்ளே நுழைந்தான் சுந்தரன்