Page 2 of 10
ஆனால் ஆதியிடம் கோபத்தை காட்ட முடியுமா? அவன் கபிலனின் மகன் ஆயிற்றே?
“ ஆதி நூடுல்ஸ் வேண்டாம் ரொம்ப போர்டா” என பிரணவ் அவனை மாற்ற முயல
“இல்ல எனக்கு நூடுல்ஸ்தான் வேணும் . . . ராசு நீயும் நூடுல்ஸ் சாப்பிடு. அது டேஸ்டி யம்மி” என தன்னருகில் அமர்ந்திருந்தவனுக்குப் பரிந்துரை வேறு செய்துவைத்தான்.
ராசுவும் தலையாட்டினான். அவனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன ஸ்பெஷல்?” இது சங்கர்
“ இன்னிக்கு நூடுல்ஸ் மேளா சார் . . .”
பிரணவ் “இல்ல எங்களுக்கு நூடுல்ஸ் வேண்டாம்” என்ற வார்த்தைகள் தொண்டைக்குள் வழுக்கி விழுந்தன.