Page 15 of 20
அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஏனோ இந்த பாடலை கேட்டதில் இருந்து விக்ரமின் மனது கட்டுப்பாடில்லாமல் அலைந்தது. உடனே அகிலாவை சந்திக்க வேண்டும் என துடிக்க ஆரம்பித்தான். அதனால் உடனே அவளைக்காண விரைந்தான்.
சற்று நேரத்தில் அகிலாவின் வீட்டு முன் பைக்கில்
...
This story is now available on Chillzee KiMo.
...
லா உடனே தலை குனிந்துக்கொண்டாள்.
அகிலாவின் செயல் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டே வந்ததால் அவன் கவலையடையாமல் அவளிடம் பேச முயன்றான். ஆனால் அகிலாவின் தோழியின் தந்தையோ