Page 16 of 20
அவனை பேச விடாமல் தடுத்தார்.
”அட தம்பி இது நீ பார்க்க வந்த பொண்ணு இல்லைப்பா என் பொண்ணோட தோழி இங்க வேலை தேடி வந்திருக்கா நீ வாப்பா”
”நீங்க சொல்றது எனக்குப் புரியலைங்க சார்” என விக்ரம் அப்பாவியாக கேட்க
”அட என்னப்பா நீ இப்படிப் பேசற, உங்கப்பாவை எனக்கு நல்லாவே தெரியும் என் பொண்ணைத்தான் உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கனும்னு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை இல்லை நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க நான் வந்தது சாரி சொல்லதான்” என சொல்ல அவனது பேச்சுகள் அனைத்தும் உள் அறையில் இருந்த அகிலாவிற்கு கேட்கும் வண்ணம் சத்தமாக பேசி வைத்தான் விக்ரம்