Page 13 of 20
சாப்பிட்டது கிச்சனில் ஆம்லெட் போட்டது அவனது பொருட்களை பீரோவில் அடுக்கியது அவனுடன் சேர்ந்து செல்ல முடிவெடுத்து அவனுக்காக காத்திருந்தது என அவனுடன் இருந்த அந்த தருணங்கள் பசுமையாக அவன் கண் முன் வந்துச் சென்றது.
அதிலும் அவள் தன்னைக்கண்டு உதட்டை சுழித்து கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டதும் அவளின் கோபம் கண் முன்னே வர அவனை அறியாமல் சிரித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>கடவுளே இந்த தலைவலி வேற இருக்கற பிரச்சனையையே என்னால சமாளிக்க முடியலை இந்த தலைவலியை எப்படி சமாளிக்கறது” என நினைத்து புலம்பியபடியே படுக்கையில் படுத்துக் கொண்டான்.