Page 18 of 20
”அகிலா அகிலா ஒரு காபி போட்டு கொண்டு வாம்மா தம்பிக்கு கொடுக்கலாம்” என சொன்னதும் தாமதம் உடனே சட்டமாக அமர்ந்துக் கொண்டான் விக்ரமன்.
அகிலாவும் அமைதியாக அறையை விட்டு வெளியேறி கிச்சனுக்குச் சென்றவள் காபியை போட்டுக் கொண்டு வந்தாள். அதுவரை விக்ரமும் தோழியின் தந்தையும் அவனது வேலை மற்றும் பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருக்க அவர்களின் பேச்சை கேட்டுக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல
எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விறிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல