Page 8 of 23
அவன் உள்ளே..!
தன்னவளை இன்னுமாய் ஆரத்தழுவி கொண்டான் ப்ரியமித்ரன்...!
அதன் பின் இருவருமே தங்கள் காதலை பகிர்ந்து கொள்ள, இத்தனை நாட்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டதை இன்று நேரடியாக ஒருவர் முகம் ஒருவர் பார்த்து பேசி முடித்தனர்.
அதன்பின் அவளின் முகத்தை தன் ஒற்றைக் கையால் உயர்த்தியவன் அவள் கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து விட்டு மேலும் தொடர்ந்தான்.
இடையில் ஏதேதோ நடந்து விட்டது. ஆனால் அந்த கெட்ட காலம் எல்லாம் இப்பொழுது மறைந்து விட்டது. இனி நாங்கள் முன்புபோஅ நண்பர்களாக இருப்போம்.