Page 1 of 5
Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 32 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“சாரி அமுதா!” – கதிர் வருத்தத்துடன் சொன்னான்.
அமுதவள்ளிக்கு அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்றுப் புரியவில்லை.
“எதுக்கு சாரி சொல்றேன்னு யோசிக்குறீயா? உனக்குள்ளே இவ்வளவு பெரிய பாரம் இருக்குன்னு தெரியாம நான் பாட்டுக்கு உன்னை டீஸ் செய்து விளையாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
சுருங்கியது.
“அமுதா திரும்ப சோகமாகாதே. அது எல்லாம் முடிஞ்சிருச்சு” – கதிர் அவளை உற்சாகப் படுத்த முயற்சி செய்திருந்தான்.
அமுதவள்ளி மறுப்பாக தலையை ஆட்டினாள்.