Page 6 of 24
பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி...! முன்னனி தொழிலதிபர்களில் ஒருவன். அவனை சந்திப்பதற்காக, அவனுடைய அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பவர்கள் பலர்.
அப்படிப்பட்ட பெரிய இடத்தில் இருப்பவன்...எவ்ரி மினிட்ஸ் கவுண்ட்ஸ் என்று எப்பொழுதும் பிசியாக இருப்பவன்...
இன்று தன் நேரத்தை ஒதுக்கி, தன் வேலையை தள்ளி வைத்து, தன
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அதைக்கேட்டு ஒரு நொடி விக்ரமனின் புருவங்கள் உயர்ந்தன ஆச்சர்யத்தில்.
எப்படி தெரியும் என்ற விதமாய் அவளை பார்த்து வைக்க, அப்பொழுதுதான் அவள் அவளாக