Page 7 of 24
இருப்பது நினைவு வந்தது மகிழுக்கு.
உடனே தன் இதழ்களை அழுந்த கடித்துக் கொண்டாள்.
“அது வந்து... அண்ணன் சொல்லியிருக்கிறான்... உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். அவன் வாயை திறந்தால், உங்க புராணம்தான்...” என்று தட்டுத் தடுமாறி உளறி வைக்க, அவன் முகத்திலோ அழகாய் பூத்தது மென் சிரிப்பு.
பின் தன் தலையை வலது கரத்
...
This story is now available on Chillzee KiMo.
...
அடிக்கடி பாஸ் என்று சொல்வதால், அப்படியே என் மண்டையிலும் பதிவாகிவிட்டது.
சாரி பாஸ்...நீங்க உட்காருங்க... இதோ வந்துடறேன்...” என்று அவசரமாக சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.