Page 23 of 52
”விடு இது தப்பு” என கெஞ்ச
”பரவாயில்லை”
”ப்ச் விடு உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை”
”இல்லாமதான் எனக்கு காபி தரும் போது கண்ணடிச்சியா, காத்துல முத்தம் தந்தியா”
”அதுவா அது சும்மா”
”என்ன சும்மா நீ கொடுத்தா சும்மா நானா கேட்டா அது தப்பா”
”விடு”
...
This story is now available on Chillzee KiMo.
...
கை புரிந்தபடியே
”உனக்கு ஒண்ணு தெரியுமா”
“என்ன” என்றாள் ஆசையாக
”வேப்பிலை அடிச்சும் என்னை பிடிச்ச மோகினிபிசாசு ஓடலை தெரியுமா” என கேலியாகச்