Page 36 of 52
சிக்கிக் கொண்டாள், அந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு முகத்தில் தெரிந்தது, அதை தந்தையோ தாத்தாவோ கண்டுபிடித்துவிடக்கூடாதென எண்ணி தயங்கி உள்ளேயே இருந்துவிட்டாள்.
சுந்தரனோ பழத்தை சாப்பிட்டுக் கொண்டே வர அதைக் கண்ட சுகுமாறனோ சிரித்து
”என்னப்பா ஒருவழியா சண்டைப்போட்டு பழத்தை வாங்கிட்ட போல”
”சண்டை போட்டேன்தான் மாமா ஆனா, அப்ப கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு சென்றான். தாத்தாவோ
”சுந்தரா” என அழைக்க அவனும்
”சொல்லுங்க தாத்தா”
”வாத்தியார் குடும்பம் இப்ப நமக்கு வேண்டப்பட்ட குடும்பமா ஆயிடுச்சி“