Page 47 of 52
“அங்க என்ன வேலை”
”கணக்குவழக்கு பார்க்கலாம்னு”
”அதான் ஏற்கனவே பார்த்துட்டியே”
“ஓ சரி எத்தனை மூட்டைங்க இன்னும் ஸ்டாக்ல இருக்குன்னு பார்க்கிறேன் தாத்தா”
”சரி நானும் வரட்டுமா“
”வேணாம் தாத்தா” என சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றுவிட தாத்தாவோ குமரனை அழைத்தார்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு தாத்தா“
“பார்க்கனும் அவளுக்கு தகவல் கொடு”
”சரி தாத்தா அப்படியே சொல்றேன் ஆமா எங்க வைச்சி அவளைப் பார்க்கப் போறீங்க” என தெளிவாக குமரன் கேட்க