Page 45 of 52
”எதுக்கு கேட்கற”
”சும்மா தெரிஞ்சிக்கலாம்னு நான் இதுவரைக்கும் மோகினியை நேர்ல பார்த்ததில்லை அதான் கேட்டேன்”
”மோகினிக்கென்ன குமரா அழகா இருந்தா”
”ஓ ஆமா மோகினியை எங்கண்ணா பிடிச்சீங்க, எப்ப பிடிச்சீங்க, இப்ப அது எங்க இருக்குண்ணா” என கேட்க அவனோ சிரித்தபடியே
”நேத்து தான் அவளை பிடிச்சி இங்க வைச்சிக்கிட்டேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி எங்க போய் நான் மோகினியை தேடறது”
“அது உன் பிரச்சனை என்னை விடு நான் வெளிய போகனும்”
”அப்புறம் போகலாம் தாத்தா உங்களை கூப்பிட்டாரு” என சொல்ல உடனே சுந்தரனும்