Page 3 of 9
“ஆர்ட் ரூமா? எதுக்கு???”
“உன் கிட்ட ஒரு முக்கியமான ஆர்டிஃபேக்ட் (artifact) காட்டனும்... பத்து நிமிஷம் மேல ஆகாது... வர முடியுமா???”
“என்னக்கா நீ வர முடியுமான்னு கேட்குற? உடனே வான்னு சொல்லு... அது தான் என் அக்காவோட ஸ்டைல்...”
“அரசரே சொல்லிட்டீங்க அப்புறம்
...
This story is now available on Chillzee KiMo.
...
. ஒருவேளை உள்ளே இருக்கிறாளோ??? ஆனாலும் சத்தம் ஒன்றும் கேட்கவில்லையே...
“அக்கா??? எங்கே இருக்க???” என மெதுவாக குரல் கொடுத்தான் ஆனந்த்...