Page 5 of 9
“ஹெலோ பனைமரம் என்ன ப்ளான்?? என்னை இப்படியே கட்டிப் பிடிச்சே மேல் உலகத்துக்கு அனுப்பலாம்னு பார்க்குறீங்களா, அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்காது...” என்று பேசிக் கொண்டே போன அகிலா தொடர்ந்து பேசமுடியாத வண்ணம் அவளின் இதழ்களை தன் உதட்டால் மூடினான் ஆனந்த்...
இரண்டுப் பேரும் பிரிவின் தாக்கத்தினாலோ. காதலின் வேகத்தினாலோ தங்களையே மறந்துப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷயம் ஸ்ட்ரைக் ஆச்சு...”
“அதென்ன விஷயம்???”
“நான் கோவிச்சுக்கிட்டு சென்னைல இருந்தா, நீங்க பாட்டுக்கு ஜாலியா இங்கே இருப்பீங்க...