Page 19 of 24
”உன் வயசுக்கு நீ செய்றதெல்லாமே அதிகப்படியா இருக்கு உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரலை”
”ப்ச் மாமா” என இழுத்து அழைக்க
”ஷ் நான் சொல்றதை கேளு, முதல்ல நீ பெரிய படிப்பு படிக்கனும், நாலு பேரோட பழகனும் ஓட்டல் நிர்வாகத்தை கத்துக்கனும், அதுக்குள்ள உனக்கு மெச்சூரிட்டியும் வந்துடும் நல்லது எது கெட்டது எதுன்னு நீயா புரிஞ்சிக்க ஆரம்பிச்சிடுவ அதுவரை
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்றதும் மேனேஜர் அவர்களை தேடியே ஓடி வந்து வரவேற்றார் அதிலும் இளமதியைக்கண்டு அவர் முதுகை பாதி வளைந்தபடி பவ்யத்துடன்
”வாங்க மேடம் வாங்க மேடம்” என வரவேற்க நந்தா அசந்தே விட்டான்