Page 12 of 26
”சிம்பிள் உன்னை வேலையை விட்டு எடுத்துடுவேன், உனக்காக கம்பெனி அலாட் பண்ண ப்ளாட்டையும் திருப்பி வாங்கிடுவேன், உன்னால வேற எந்த கம்பெனியிலும் வேலை பார்க்க முடியாத அளவு ப்ளாக் மார்க் லிஸ்ட்ல உன் பேரை சேர்த்துடுவேன், இதனால உனக்கு எதிர்காலமே இல்லாம போயிடும்” என மிரட்டலாகச் சொல்ல அதைக்கேட்டு அவனோ கலகலவென சிரித்துவிட்டு
”ஓகே நீங்க ஏன் என்னை எடுக்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
் காலத்தில் சட்டென இடியுடன் கூடிய மழை வந்தால் எப்படியிருக்கும் அது போல குளிர்ந்திருந்தான் விக்ரமன்.
அவனையே பார்த்தபடி எழுந்து வந்து அவன் முன் நின்றாள் அகிலா, சிரிப்பின்றி ஏதோ