Page 13 of 26
கோபமாக இருந்தாள் போல, அவளது அழகான முகம் இப்போது சிடுசிடுவென இருந்தது சுடிதாரில் வந்த சொர்க்கம் போலவே இருந்தாள்.
அவளை 2 மாதம் கழித்து பார்த்த உடன் விக்ரமனுக்கு நிலை கொள்ளவில்லை. சுற்றிலும் என்ன இருக்கிறது என்று கூட பாராமல் சட்டென அவளை நெருங்கி அவளை கட்டி அணைத்துக் கொண்டான். கண்கள் மூடிக் கொண்டான், அவனது இறுக்கமான அணைப்பில் சிக்கித்தவித்தாள் அகிலா, அவனை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்காக உன்னை தேடி வந்திருக்கா, இப்பவும் அவளை விட்டுடாத நான் அநாதையாயிடுவேன், சட்டுன்னு அவளை பிடிடா” என கத்த உடனே விக்ரமனும் அவளின் கையை இறுக்கமாக பற்ற அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ ஈஈஈ என